எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த பொதுமக்கள்

X
நெல்லை மேல தாழையூத்து பகுதியை சேர்ந்த ஷேக் இஸ்மாயில் உள்ளிட்ட பலரும் நேற்று இரவு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் முன்னிலையில் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி இணை செயலாளர் ரபீக் ராஜா, ரத்ததான அணி மாவட்ட துணை தலைவர் உசேன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

