சட்ட விரோதமாக மணல் திருடிய நபர் கைது

X
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கிமங்கலம் பாலம் அருகே மணல் திருட்டு நடைபெறுவதாக திரு. முருகேசன் கிராம நிர்வாக அலுவலர் (VAO) சக்கியமங்கலம் கொடுத்த புகார் அடிப்படையில் முத்துசாமி (46) என்பவரை கைது செய்து ,வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
Next Story

