நன்றி அறிக்கை வெளியிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்

X
நெல்லையில் கடந்த ஆகஸ்ட் 3,4 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த நிலையில் அதிமுக நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா இன்று நன்றி அறிக்கை வெளியிட்டு அதில் பிரச்சார நிகழ்ச்சியில் கொட்டும் மழையில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story

