கலைஞருக்கு மரியாதை செலுத்திய துணை மேயர்

கலைஞருக்கு மரியாதை செலுத்திய துணை மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு வண்ணார்பேட்டையில் உள்ள நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவப்படத்திற்கு துணை மேயர் ராஜு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story