தாழையூத்து பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தாழையூத்து பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் இன்று (ஆகஸ்ட் 7) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு, தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தாழையூத்து பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு திட்டங்கள் பெறுவது குறித்து மனு அளித்து பயன்பெற்றனர்.
Next Story