குழந்தைகளின் கல்வி செலவுகளை கூட சமாளிக்க முடியவில்லை என புலம்பலுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததால் பரபரப்பு

குழந்தைகளின் கல்வி செலவுகளை கூட சமாளிக்க முடியவில்லை என புலம்பலுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததால் பரபரப்பு
X
குழந்தைகளின் கல்வி செலவுகளை கூட சமாளிக்க முடியவில்லை என புலம்பலுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி அருகே வசிக்கும் ஆதி மருத்துவர் இன மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்து அரசு மூலமாக ஒதுக்கப்பட்ட இடத்தை உடனடியாக எங்களுக்கு காலதாமதம் இன்றி கொடுத்தால் குடிசை வீடு போட்டுக் கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வோம். பள்ளி குழந்தைகளின் கல்வி செலவுகளை கூட சமாளிக்க முடியவில்லை என புலம்பலுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சுரக்காயல்நத்தம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதி மருத்துவர் இன மக்கள் வீட்டு மனை பட்டா வேண்டி கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பல துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த மக்களுக்கு வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் 100 பார் 1 என்கிற சர்வே எண் கொண்ட பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்ட திருப்பதி மகன் ஸ்ரீதர் என்பவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் அடிப்படையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்து செய்தி வந்துள்ளது ஆனால் இடம் ஒதுக்க எந்த அதிகாரியும் வரவில்லை என்று கோரிக்கை வைத்து கொடுக்கப்பட்ட இடத்தை ஒதுக்கி கொடுங்கள் ஒரு குடிசையாவது போட்டு எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கிறோம் என்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தால் பரபரப்பு
Next Story