கிருஷ்ணகிரி: கருணாநிதி நினைவு நாள் ஊர்வலம்.

X
கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 7- ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலம் சென்று ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story

