ராமாபுரம்: கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

X
கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் V.ஞானசேகரன் மற்றும் மாவட்ட தொண்டரணி தலைவர் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story

