கிருஷ்ணகிரி: அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

கிருஷ்ணகிரி: அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்
X
கிருஷ்ணகிரி:அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் தலைமையில் கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி எம். எ. எல். கே.பி.முனுசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story