உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நகர மன்ற தலைவர் ஆய்வு.

X
கிருஷ்ணகிரியில் உள்ள சமுதாய கூட திருமண மண்டபத்தில் நேற்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடந்தது. இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை, பட்டா சிட்டா, பட்டா சிட்டாவில் பெயர் மாற்றம் மருத்துவ முகாம், மற்றும் முதியோர் உரிமைத் தொகை, மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நகர்மன்ற தலைவர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Next Story

