வண்ணார்பேட்டையில் நாளை போராட்டம் அறிவித்த புரட்சி பாரதம் கட்சி

X
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை காலை 10:30 மணியளவில் வண்ணாரப்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலத்தில் வைத்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன் தலைமை தாங்க உள்ளார்.
Next Story

