கெரிகேபள்ளி அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மத்தூர் தெற்கு ஒன்றியம் கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெற்ற மத்தூர் சரக அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம், மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

