கிங்டம் திரைப்படம் தடை செய்ய வேண்டும் என எச்சரிக்கை

X
கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் "கிங்டம்" திரைப்படம் நாளை (08.08.2025), பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள "ராஜா " திரையரங்கத்தில் திரையிடப்படுவதை கண்டித்து, அதனை தடுத்து நிறுத்திடும் வகையில் பெரம்பலூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக காலை-10 மணியளவில் திரையரங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
Next Story

