சூளகிரி அருகே வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து பார்வையிட்ட ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சி, கொட்டாவூர் கிராமத்தில், வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். உடன், வட்டாட்சியர் வளர்மதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story

