ராணிப்பேட்டை பள்ளிகளில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை பள்ளிகளில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு!
X
போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஷமா தலைமையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருளின் பாதிப்பு, சட்டங்கள், குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் மீதான குற்றங்கள் உள்ளிட்டவைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று மாலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர்கள் விழிப்புணர்வுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் இனி நடக்க இருக்கிறது.
Next Story