சோளிங்கர் காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

சோளிங்கர் காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு
X
காவல் நிலையத்தில் எஸ்பி அய்மன் ஜமால் திடீர் ஆய்வு
அரக்கோணம் போலீஸ் உட்கோட்டத் தில் அடங்கிய சோளிங்கர் காவல் நிலையத்துக்கு மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.அப்போது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உடனிருந்தார்.
Next Story