கொலை குறித்து மாவட்ட காவல்துறை அறிக்கை

X
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (ஆகஸ்ட் 8) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 6ஆம் தேதி சந்தேகமான முறையில் இறந்த பிரபுதாஸ் என்பவரின் வழக்கு கொலை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் வினோத், லிங்கசாமி, மகாராஜன், அருண்குமார் ஆகியோர் திட்டமிட்டு முன் விரோதம் காரணமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததாக தெரிவித்துள்ளனர்.
Next Story

