அறந்தாங்கி: தபால் நிலையம் எதிரே கவன ஈர்ப்பு போராட்டம்

அறந்தாங்கி: தபால் நிலையம் எதிரே கவன ஈர்ப்பு போராட்டம்
X
போராட்டச் செய்திகள்
அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஒதுக்க வேண்டும் எனக்கூறி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கீதை கண்ணன் தேசிய கொடி ஏந்தி அறந்தாங்கி தபால் நிலையம் எதிரே கவனஈர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனி நபராக அவர் நடத்தி வரும் போராட்டம் அப்பகுதியில் கவனத்தை பெற்றுள்ளது.
Next Story