ஓசூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா பூ மார்கெட்டில் இன்று ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பு மற்றும் பௌர்ணமி முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.1600, குண்டுமல்லி ரூ.1000, ரோஸ் ரூ.250, சம்பங்கி ரூ. 150, முல்லைப்பூசாமந்தி ரூ. 300, ரெட் ரூ.400, செண்டு பூ ரூ.100, அரளி பூ ரூ. 250 என பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மலர் சாகுபடி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா:
Next Story

