போச்சம்பள்ளி அருகே விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி-முல்லைநகர் கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் மாரியம்மன்கும்பாபிஷேக விழா. இன்று நடைபெற்றது. முன்னதாக வேள்வி பூஜையில் வைத்த கலசங்களை ஆச்சாரியார்கள் கலச ங்களை ஊர்வலமாக எடுத்து சென்று வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்று. இதில் கோவில் நிர்வாகிகள். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.ஆர்.ரங்கநாதன், முல்லை ராஜா மற்றும் பக்தர்கள், பொது மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டனர்.
Next Story

