அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கொத்தடிமை கூலி முறைகளை திரும்ப பெற்று தேர்தல் கால வாக்குறுதிபடி காலம் முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story

