அன்னதான கூடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம் எல் ஏ

அன்னதான கூடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம் எல் ஏ
X
மதுரை உசிலம்பட்டி அருகே அன்னதானம் கூடம் அமைப்பதற்கான பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவுண்டன்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வீரபத்ரசுவாமி கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அன்னதான கூடம் அமைக்க ரூ.6லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளை இன்று (ஆக.8) உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பங்கேற்று பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார். அதனைதொடர்ந்து தொட்டப்பநாயக்கனூரில் ரூ. 10லட்சம் நதி ஒதுக்கப்பட்டு அன்னதானகூடம் அமைக்க எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
Next Story