ஓசூரில் தெருநாய்களை பிடிக்கும் ஊழியர்கள்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு-31 பகுதிகளில் உள்ள தாசரிபேட், காமராஜ் காலனி பகுதிகளில் கடந்த சில தினங்களாக தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி வருவதாக இதனால், அந்த பகுதி பொது மக்கள் இதுகுறித்து புகார் கொடுத்த நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் இன்று தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story

