ஒசூர்: தொழில்முனை வோருக்கு வணிக பயிலரங்கு

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஒசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனை ஓருக்கான 2- நாள் வணிக பயிற்சி பயிலரங்கம் நேற்று தொடங்கியது. இதில் புதிய பயணம் என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி பயிலரங்கில் ஒசூர்மேயர் சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட உதவி ஆட்சியா கிருத்தி காம்னா, மாநகர ஆணையாளா ஷபீர் ஆலம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்
Next Story

