ஆடவர் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு.

X
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் 2025- 2026-ஆம் கல்வியாண்டிற்கான எம்.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுநிலை பாட பிரிவுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் 11-ம்தேதி அன்று சிறப்பு ஒதுக்கீடும் (முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, பழங்குடியினா), ஆகஸ்ட் 13ந் தேதி அன்று பொதுக்கலந்தாய்வு நடக்கிறது. மேலும் கலைப்பிரிவுக்கு ரூ.2,280, அறிவியல் பிரிவுக்கு ரூ.2,340, கணினி அறிவியலுக்கு ரூ.2,540 சோக்கை கட்டணம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

