உத்தனப்பள்ளி: சீட்டாட்டம் ஆடிய நான்கு பேர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீசார் நாகதுணை வனப்பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பெரிய நாகதுணை கிராமத்தை சேர்ந்த மணி (30) ராஜா (45)பொம்மதாத்தனூர் ரமேஷ் (50)இருதாளம் முத்தப்பா (50) ஆகிய நான்கு பேரை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட் டது.
Next Story

