சிந்துபூந்துறை ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோவிலில் கொடை விழா

சிந்துபூந்துறை ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோவிலில் கொடை விழா
X
கோவில் கொடை விழா
திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையில் ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆகஸ்ட் 8) வருடாந்திர கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இந்த கொடை விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கொடை விழாவிற்கான ஏற்பாட்டை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story