ஜெகதேவி ஜெகதேவி: சிமெண்ட்சாலை அமைக்க பூமி பூஜை.

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெகதேவி ஊராட்சியில் ஜெகதேவி மசூதி தெருவில் சிமெண்ட் சாரல அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார், இதில் ஏராளமானோர் திமுக நிர்வாகிகாள் பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story

