உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பொறுப்பேற்பு

X
அரியலூர் ஆக.8- அரியலூரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக டாக்டர் வெங்கட்ரமணன் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் அரியலூரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றிய டாக்டர் வரலட்சுமி ஈரோடு பணி மாறுதல் பெற்று சென்றதால் தேனாம்பேட்டை பொது சுகாதாரம் (ம) நோய்த் தடுப்பு மருந்து துறை-முதுநிலை நல அலுவலராக பணியாற்றி பணி மாறுதல் பெற்று தற்போது அரியலூரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலராக டாக்டர் வெங்கட்ரமணன் பொறுப்பேற்றுள்ளார். இவரை பல்வேறு துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

