போச்சம்பள்ளி பகுதிகளில் மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் கடந்த இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குளாகினர். மாலை மேகமூட்டத்தூடன் காணபட்ட நிலையில் இரவு 8 மணி முதல்அரசம்படி, பண்ந்தூர், புலியூர், மஞ்மேடு, புட்டன்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெய்த மழையால் பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

