தொரப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போச்சம்பள்ளி அருகே உள்ள தொகரப்பள்ளி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் முகாமை குறித்து உரையாற்றினார்.இதில் திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர். கலந்து கொண்டனர்.
Next Story

