காவேரிப்பட்டணம்: அதிமுக சார்பில் விழிப்புணர்வு

X
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 12-ம் தேதி எடப்பாடி பழனிசாமி வருகிறார். இதை ஒட்டி காவேரிப்பட்டிணம் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நடைபெற்றது. இதற்கு அதிமுக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கே.பி.சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story

