எஸ். முதுகானப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

எஸ். முதுகானப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி, ஒசூர் ஊராட்சி ஒன்றியம் எஸ்.முதுகானப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். இதில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அரசு அதிகாரிகள் கலந்து கொண்டன, எஸ்.முகானப்பள்ளி, முகலூர், மாசிநாயகனப்பள்ளி, சேர்ந்த பொதுமக்களுக்கு முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் மனு வழங்கி கோரிக்கை முன்வைத்தனர்.
Next Story