தினம்தோறும் காலம் தாமதமாக செல்லும் பேருந்து

X
திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செங்குளம் செல்லும் 10E பேருந்து தினம்தோறும் காலம் தாமதமாக செல்கின்றது.இதனால் பொதுமக்கள்,மாணவர்கள் அவதி அடைந்து வரும் நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மூன்று மாதத்தில் 50 மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
Next Story

