டிஎஸ்பிக்கு நன்றி தெரிவித்த எஸ்டிபிஐ

டிஎஸ்பிக்கு நன்றி தெரிவித்த எஸ்டிபிஐ
X
தாழையூத்து காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா
நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி காமிலா நகர் எம்ஏபி தெருவில் பல ஆண்டுகளாக நடுத்தெருவில் காணப்பட்ட மின் கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த தாழையூத்து காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி ராஜாவை நேற்று எஸ்டிபிஐ கட்சியினர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story