கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
X
அரசு செய்திகள்
முள்ளூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் துணைக்கோள் நகர திட்டம் செயல்பட உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகவும், முறையான அனுமதி பெறவில்லை, விதிமீறல் ஏற்பட்டதாகவும் நிரோஜன் என்பவர் ஹை கோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் மரியகிளாண்ட், பெஞ்ச் அரசு முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், கலெக்டர் அருணா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
Next Story