செட்டிகுளத்தில் அந்தரத்தில் தொங்கும் மின்கம்பம்

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிகுளம் பஞ்சாயத்து பகுதியில் மின்கம்பம் ஒன்று அந்தரத்தில் தொங்கியவாறு காணப்படுகின்றது. அதன் அடிப்பகுதியில் உடைந்து சிதலமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு மின்கம்பம் அந்தரத்தில் தொங்குவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
Next Story

