டவுன் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

X
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு இன்று பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நெல்லை மாநகர டவுண் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் ஜெப பாராயணங்கள் உச்சரிக்கப்பட்டு புதிய பூணூல் மாற்றிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Next Story

