சுத்தமல்லி விலக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சுத்தமல்லி விலக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
X
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கில் சாலை விரிவாக்கத்திற்காக ஆட்டோ நிறுத்தம் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக,பாஜக,இந்து முன்னணி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுத்தமல்லி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story