ஊத்தங்கரை:கார் விபத்து இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு.

X
பெங்களூரில் இருந்து தி.மலை நோக்கி சென்ற கார் ஒன்று ஊத்தங்கரை அடுத்துள்ள வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியில் நள்ளிரவு வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பட்ட இழந்து. சின்னராஜ் என்பவரின் வீட்டின் மீது மோதியதில் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த 2 பசு மாடுகள் உயிரிழந்தன காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை வருகின்றனர்.
Next Story

