போச்சம்பள்ளி அருகே உள்ளசந்தூர் மழை நீரால் அவதி.

போச்சம்பள்ளி அருகே உள்ளசந்தூர் மழை நீரால் அவதி.
X
போச்சம்பள்ளி அருகே உள்ளசந்தூர் மழை நீரால் அவதி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நேற்று பெய்த மழையால் சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் அவதிக்குளாகி வருகின்றனர் உடனடியாக நடவடிக்க எடுத்து குளம் போல் உள்ள சிமெண்ட் போட்டு மூட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story