யானைகளை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு

யானைகளை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு
X
உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் உலக யானைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யானைகள் மற்றும் அதனுடைய பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை வகித்தார். இதில் யானைகளை பாதுகாப்பது குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Next Story