சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்.

சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்.
X
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை எழும்பூர்-- செங்கோட்டை இடையே (மதுரை திருநெல்வேலி வழியாக) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. சென்னை செங்கோட்டை இரயில் ஆகஸ்ட் 14 வியாழன் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கோட்டை - சென்னை இரயில் ஆகஸ்ட் 17 ஞாயிறு இரவு 7.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னையை அடையும். இந்த இரயில் தென்காசி , திருநெல்வேலி , மதுரை, திருச்சி , விருத்தாச்சலம் , விழுப்புரம் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story