அழகர் கோவிலில் தேரோட்டம்

மதுரை அழகர் கோயிலில் தேரோட்டம் இன்று குதூகலத்துடன் நடைபெற்றது.
மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழாவின் 9 ஆம் நாளான இன்று (ஆக.9) காலை 9 மணிக்கு உற்சாகத்துடன் திருத்தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை "கோவிந்தா கோவிந்தா" என்று கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Next Story