குடியாத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில இன்று (09.08.2025) வார்டு எண் 19, 20, 21, 22 ஆகிய நான்கு வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் அமுல் விஜயன், தலைவர் தாசில்தார் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

