மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு!

X
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் வரை போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தொடங்கி வைத்து ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். போட்டி முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பரிசுகளை வழங்கினார்
Next Story

