சங்கரன்கோவிலில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
X
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் 3ஆம் தெருவே சேர்ந்த குமார் மகன் கார்த்திக் ராஜா (23) இவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து, தகவல் அறிந்த போலீசார் சென்ற உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வாலிபர் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story