சந்துக்கடை பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்து

சந்துக்கடை பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்து
X
திண்டுக்கல் சந்துக்கடை பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்து
திண்டுக்கல், கிழக்கு ரதவீதி, சந்துக்கடை பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்து. இந்த விபத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அந்நேரம் யாரும் அப்பகுதியில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அந்த கட்டிடத்தின் சுவர்கள் இருந்து விழும் நிலையில் உள்ளதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story