வடமதுரை அருகே சாலை மறியல்

X
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே திருச்சி - திண்டுக்கல் சாலையில் திடீரென மழை பெய்தால் சாலையோரம் தண்ணீர் தேங்கி நின்றது இதனால் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் சாலையோரம் மின்கம்பத்தில் மோதி விபத்துக்கு உண்டானது. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தையின் நடத்தி மறியலை கைவிட செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
Next Story

