மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு
X
அய்யலூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே வேங்கனூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய பசுமாடு நேற்று இரவு திடீர் என பெய்த மழையால் பசுமாடு கட்டியிருந்த இடத்தில் மின்சாரம் தாக்கி பசு மாடு இறந்தது. பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்ட மக்கள் மாட்டை காப்பாற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி மாட்டின் உடலை மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Next Story